சொல் பொருள்
கட்டைக்காலன் என்பதற்குப் பன்றி என்னும் பொருள் முகவை மாவட்ட வழக்காக உள்ளது
சொல் பொருள் விளக்கம்
கட்டை > குட்டை = உயரக் குறைவு. கட்டைக்காலன் என்பது கால் உயரம் குறைந்தவனைக் குறித்தல் பொது வழக்கு. நெட்டைக் காலனுக்கு மாறு. ஆனால், கட்டைக்காலன் என்பதற்குப் பன்றி என்னும் பொருள் முகவை மாவட்ட வழக்காக உள்ளது.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்