சொல் பொருள்
இக்கண்ணப்பச்சி என்பது அப்பாவின் அப்பா ஆகிய தாத்தாவைக் குறிப்பதாகவும்
சொல் பொருள் விளக்கம்
அப்பச்சி என்பது அம்மை அப்பன் ஆகிய இருவரையும் குறிப்பதாக இருந்து பின்னர் அப்பனை மட்டும் குறித்து வழங்குவதாயிற்று. அப்பு அப்பா; ஆண்பால்; அச்சன்: அதன் பெண்பால் அச்சி. அப்பு என்பதும் அப்பா என்னும் பொருளது. ‘என்ன அப்பு’ என்பது இன்றும் வழக்கு. இக்கண்ணப்பச்சி என்பது அப்பாவின் அப்பா ஆகிய தாத்தாவைக் குறிப்பதாகவும். அதுபோல் கண்ணம்மா என்பது அம்மாவின் அம்மாவைக் குறிப்பதாகவும் நெல்லை வட்டாரத்தில் உண்டு.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்