சொல் பொருள்
(வி) பற்று,
சொல் பொருள் விளக்கம்
பற்று,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
sieze, grasp
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பெரும் கை ஏற்றை தூங்கு தோல் துதிய வள் உகிர் கதுவலின் பாம்பு மதன் அழியும் பானாள் கங்குலும் – அகம் 8/2-4 பெரிய கையை உடைய ஆண்கரடியின் தொங்கும் தோலின் நுனியில் உள்ள பெரிய நகம் கவ்விப் பிடிப்பதால் பாம்பு தன் வலிமையை இழக்கும் பாதிநாளாகிய இரவும்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்