சொல் பொருள்
(வி.அ) கதுவி என்பதன் விகாரம். பார்க்க கதுவு
சொல் பொருள் விளக்கம்
கதுவி என்பதன் விகாரம். பார்க்க கதுவு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கவை கதிர் இரும் புறம் கதூஉ உண்ட – அகம் 194/10 கவைத்த கதிர்களின் கரிய புறத்தினைப்பற்றி உண்ட
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்