சொல் பொருள்
கத்தல் – மகிழ்வுக் குறியாகக் கழுதை கனைத்தல்.
கதக்கல் – துயர்க் குறியாகக் கழுதை வாடுதல்.
சொல் பொருள் விளக்கம்
கழுதை கனாக் கண்டதாம் ‘கத்தலும் கதக்கலும்’ என்பது பழமொழி.
தாமே ஒன்றை, நிகழப் போவதாக நினைத்துக் கொண்டு மகிழ்வாரையும் வருந்துவாரையும் பார்த்து இப்பழமொழியைச் சொல்வது வழக்கு.
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்