Skip to content

கனைத்தான்

சொல் பொருள்

சிலபேர் அப்படி இப்படி எனச் சொல்வர்; ஆனால் எதுவும் செய்யார். அத்தகைய சொல்வீரனைக் “கனைத்தான்” போ! எனல் நெல்லை வழக்கு

சொல் பொருள் விளக்கம்

கனைத்தல் = கத்துதல். சிலபேர் அப்படி இப்படி எனச் சொல்வர்; ஆனால் எதுவும் செய்யார். “உன்னை என்ன செய்கிறேன் பார்?” என்பர். ஆனால், எதுவும் செய்யார் அத்தகைய சொல்வீரனைக் “கனைத்தான்” போ! எனல் நெல்லை வழக்கு.

குறிப்பு:

இது ஒரு வழக்குச் சொல்

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *