Skip to content

கன்னியாப் பெண்

சொல் பொருள்

என்றும் மகப்பேறு அடையாத கன்னியாகவே இருப்பவள்.

சொல் பொருள் விளக்கம்

கன்னியாள் ஆகிய பெண் இவ்வாறு பேச்சில் வழங்குகின்றது. என்றும் மகப்பேறு அடையாத கன்னியாகவே இருப்பவள். அவள் பூப்பும் அடையமாட்டாள். இவ்வழக்கு வடமதுரை வட்டார வழக்காகும்.

குறிப்பு:

இது ஒரு வழக்குச் சொல்

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *