சொல் பொருள்
துணிகளை நனைத்தலைக் கமத்தல் என்பது சலவைத் தொழில் வழக்கு
சொல் பொருள் விளக்கம்
துணிகளை நனைத்தலைக் கமத்தல் என்பது சலவைத் தொழில் வழக்கு. இது மதுரை மாவட்டம் ‘பாலமேடு’ வட்டார வழக்காகும். ஈர நைப்பால் வரும் வாடையைக் கமத்து மணக்கிறது என்பது மதுரை, முகவை வழக்கம் ஆகும்.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்