சொல் பொருள்
‘கமலை’ என்பது ஒலித்தல் பொருளில் வரும் இறைவைத் தொழிற்பெயராகும்
சொல் பொருள் விளக்கம்
ஒலித்தல் என்னும் பொருளில் பாலமேட்டுப் பகுதியில் வழங்குகின்றது. அமலுதல், ஞமலுதல் கஞலுதல் போலக் கமலுதல் ஒலித்தல் பொருளில் வருகின்றது. ‘கமலை’ என்பது ஒலித்தல் பொருளில் வரும் இறைவைத் தொழிற்பெயராகும்.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்