சொல் பொருள்
கம்பில் கட்டிவிடுகின்ற வாணவெடி கம்பக் கட்டு
சொல் பொருள் விளக்கம்
கம்பில் கட்டிவிடுகின்ற வாணவெடியைக் கம்புக்கட்டு என்று நாகர்கோயில் வட்டாரத்திலும், கம்பத்தில் (பெரிய கம்பு) கட்டி விடுவதால் கம்பக்கட்டு என்று குமரி மாவட்டத் திலும் வழங்குகின்றது. நிலத்தில் ஊன்றியோ, கிடத்தியோ வெடிக்கும் வெடியன்று ஈது.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்