சொல் பொருள்
(பெ) யானைக்கன்று,
சொல் பொருள் விளக்கம்
யானைக்கன்று,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
young elephant,
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பொய் பொரு கயமுனி முயங்கு கை கடுப்ப – மலை 107 பொய்ச் சண்டைபோடும் யானைக்கன்றுகளின் (ஒன்றோடொன்று)பின்னிப்பிணைந்த துதிக்கைகள் போல,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்