சொல் பொருள்
(பெ) மூட்டுவாய், கொக்கி,
சொல் பொருள் விளக்கம்
மூட்டுவாய், கொக்கி,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
clasp of a necklace
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கட்டிய கயில் அணி காழ் கொள்வோரும் – பரி 12/18 கட்டப்பட்ட கொக்கிகளையுடைய அணிகலன்களை வடங்களாகப் பூண்டுகொள்வோரும்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்