சொல் பொருள்
(பெ) கமண்டலம்,
சொல் பொருள் விளக்கம்
கமண்டலம்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
vessel for holding water, used by ascetics;
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நீர் அறவு அறியா கரகத்து தாழ் சடை பொலிந்த அரும் தவத்தோற்கே – புறம் 1/12,13 நீர் குறைந்து போகாத கமண்டலத்தாலும் தாழ்ந்த திருச்சடையாலும் சிறந்த செய்தற்கரிய தவத்தை உடையவனுக்கு
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்