சொல் பொருள்
(பெ) வறண்ட களி மண் நிலம்,
சொல் பொருள் விளக்கம்
வறண்ட களி மண் நிலம்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
hard clayey soil
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வெள் வரகு உழுத கொள் உடை கரம்பை செந்நெல் வல்சி அறியார் தத்தம் – பதி 75/11,12 உழுது விதைத்துப் பெற்ற வெள்ளை வரகும், கொள்ளும் உடைய களர்நிலம் ஆகி, அங்குள்ளோர் செந்நெல் உணவினை அறியமாட்டார்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்