Skip to content

சொல் பொருள்

(பெ) இந்தியாவில் உள்ள மூன்று வகை முதலைகளில் ஒன்று.

சொல் பொருள் விளக்கம்

இந்தியாவில் உள்ள மூன்று வகை முதலைகளில் ஒன்று.

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

The type 3 cococodile called gharial (Gavialis gangeticus)

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

கொடும் தாள் முதலையும் இடங்கரும் கராமும் – குறி 257

வளைந்த கால் முதலைகளும், இடங்கர் இன முதலைகளும், கராம் இன முதலைகளும்,

முதலை, இடங்கர், கராம் என்ற மூன்றும் முதலை வகைகள்.
கராம் இன முதலைகள் ஆறுகளிலும், குளங்களிலும் இருக்கும்.

கராஅம் கலித்த கண் அகன் பொய்கை – பட் 242

கராஅம் துஞ்சும் கல் உயர் மறி சுழி – அகம் 18/3

பார்க்க : இடங்கர்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *