சொல் பொருள்
கூர்மையும் வலிமையும் உடையவனைக் கருக்கடையானவன் என்பது நெல்லை வழக்கு
சொல் பொருள் விளக்கம்
பனைமடலின் ஓரம் கருக்கு எனப்படும். அது கூர்மை யான முள் உடையது; வலிமையானது. அதனைப் போல் கூர்மையும் வலிமையும் உடையவனைக் கருக்கடையானவன் என்பது நெல்லை வழக்கு. கருக்கடை = அக்கறை. கரிசனை என்பதும் அக்கறைப் பொருளதாக வழங்கும்.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்