Skip to content

கருமத்த மாடு

சொல் பொருள்

எருமை மாட்டைக் கருத்தமாடு என்பது குமரி மாவட்ட வழக்காகும்

சொல் பொருள் விளக்கம்

இருமை > எருமை; இருமையாவது கருமை. எருமை மாட்டைக் கருத்தமாடு என்பது குமரி மாவட்ட வழக்காகும். இர், எர், கர் என்னும் வேரடிச் சொற்கள் கருமைப் பொருளில் வருவனவே.

குறிப்பு:

இது ஒரு வழக்குச் சொல்

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *