சொல் பொருள்
பரம்பரை முறை வழியால் வந்த பெண் கரைப்பெண்டு என்று வழங்கப்பட்டிருக்கலாம்
சொல் பொருள் விளக்கம்
சிலதொழில்கள் பரம்பரை உரிமை முறையுடன் செய்யப்பட்டு வந்தன. அவற்றுள் கரை காவல் தொழிலும் ஒன்றாகும். பரம்பரை முறையால் வரும் அத்தொழில் போல் பரம்பரை முறை வழியால் வந்த பெண் கரைப்பெண்டு என்று வழங்கப்பட்டிருக்கலாம். இது திருவில்லிப்புத்தூர் வட்டாரவழக்கு. ‘கரப்பெண்’ என்பது காண்க.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்