சொல் பொருள்
ஊன் தேவை கருதி வளர்க்கப்படும் ஆட்டைக் கறிக்காலி என்பது ஒட்டன் சத்திர வட்டாரவழக்கு
சொல் பொருள் விளக்கம்
கால் நடையைக் காலி என்பது பொது வழக்கு. ஊர் காலி மாடு, கன்று காலி என்பனவும் பெரு வழக்குகளே. ஊன் தேவை கருதி வளர்க்கப்படும் ஆட்டைக் கறிக்காலி என்பது ஒட்டன் சத்திர வட்டாரவழக்கு.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்