சொல் பொருள்
(வி) சினம்கொள், மனத்தில் வஞ்சம் அல்லது பழியுணர்ச்சி கொள்ளுதல்,
சொல் பொருள் விளக்கம்
சினம்கொள்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
show anger,
nurse revenge feeling
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கறுவு கொண்டு அதன் முதல் குத்திய மத யானை – கலி 38/7 சினங்கொண்டு அந்த மரத்தின் அடிப்பகுதியைக் குத்திய மதயானை
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்