சொல் பொருள்
(பெ) உடல் எலும்பின் மூட்டு
சொல் பொருள் விளக்கம்
உடல் எலும்பின் மூட்டு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
bone joints in the body
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: புலவு புலி துறந்த கலவு கழி கடு முடை – அகம் 3/9 புலால் நாறும் புலி கைவிட்டுப்போன மூட்டுக்கள் கழன்றுபோன மிக்க முடை வீசும் புலாலை
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்