Skip to content

சொல் பொருள்

ஆலங்கட்டிமழை

சொல் பொருள் விளக்கம்

மழைநீர் மிகு குளிர்ச்சியால் கல்லாகிப் பொழிவதை, ஆலங்கட்டிமழை என்பர். ஆலம் என்பது நீர். பனிக்கட்டி என்பது போல வழங்குவது ஆலங்கட்டி. அதனைக் கல்மழை என்பது மதுரை வழக்காகும்.

குறிப்பு:

இது ஒரு வழக்குச் சொல்

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *