சொல் பொருள்
கட்டுப்படுவதற்கு அடையாளமாக ஊர்க்கூட்டத்தார் முன் வைக்கப்படும் கல், கல்லுமுறி எனப்படும்
சொல் பொருள் விளக்கம்
கட்டுப்படுவதற்கு அடையாளமாக ஊர்க்கூட்டத்தார் முன் வைக்கப்படும் கல், கல்லுமுறி எனப்படும். இது திருப்பரங்குன்ற வட்டாரவழக்கு. முறி என்பது எழுத்து ஓலை. கல்லே எழுத்து முறியாகக் கொள்ளப்பட்ட கல்வெட்டை நோக்கலாம். முறியில் எழுதப்பட்டதே கல்லிலும் செம்பிலும் வெட்டப்பட்ட பழவரலாற்றுச் சான்றும் ஆகலாம்
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்