சொல் பொருள்
(பெ) 1. உவர் நிலம், 2. சேற்று நிலம்,
சொல் பொருள் விளக்கம்
உவர் நிலம்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
Saline soil, bog
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: களர் வளர் ஈந்தின் காழ் கண்டு அன்ன – பெரும் 130 களர் நிலத்தே வளர்ந்த ஈந்தின் விதையைக் கண்டாற் போன்று கழி பெயர் களரில் போகிய மட மான் – நற் 242/7 கழிநீர் பெருகிப் பரவுகின்ற களர்நிலத்தில் கால்வைத்த இளைய மான்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்