சொல் பொருள்
(பெ) நண்டு,
சொல் பொருள் விளக்கம்
நண்டு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
crab
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அள்ளல் ஆடிய புள்ளி களவன் முள்ளி வேர் அளை செல்லும் – ஐங் 22/1,2 சேற்றில் துளாவித் திரிந்த புள்ளிகளையுடைய நண்டு முள்ளிச் செடியின் வேர்ப்பகுதியில் உள்ள வளையில் சென்று தங்கும்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்