சொல் பொருள்
கட்டிபட்டுள்ள சீம்பால் ஒட்டன்சத்திர வட்டார வழக்கில் களிம்புப் பால் என வழங்குகின்றது
சொல் பொருள் விளக்கம்
கட்டிபட்டுள்ள சீம்பால் ஒட்டன்சத்திர வட்டார வழக்கில் களிம்புப் பால் என வழங்குகின்றது. தடவு களிம்புகள் கட்டியாகவும் நீராகவும் இல்லாமல் இடை நிகர்த்த நிலையில் இருப்பதை அறியலாம்.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்