சொல் பொருள்
மஞ்சு வெருட்டு, சல்லிகட்டு என்பவை தருமபுரி வட்டராத்தில் களிவெருட்டு என்று வழங்கப்படுகிறது
சொல் பொருள் விளக்கம்
மஞ்சு வெருட்டு, சல்லிகட்டு என்பவை தருமபுரி வட்டராத்தில் களிவெருட்டு என்று வழங்கப்படுகிறது. மகிழ்வாக வெருட்டிப் பிடிப்பதால் களிவெருட்டு ஆயது. ஏறு தழுவுதல் என்பது பழவழக்கு. மாடுபிடி என்பது வெட்சிப்போர். அது போர்த் தொடக்கம் இது வீரவிளையாட்டு என்பது வேறுபாடு.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்