சொல் பொருள்
கண் – கண்ணால் கண்டது போல ஒன்றைக் கூறுதல்.
காது – காதால் கேட்டது போல ஒன்றைக் கூறுதல்.
சொல் பொருள் விளக்கம்
‘களவான் பெரியனா? காப்பான் பெரியனா?’ என வினாவுவார். கள்வானுக்குக் காப்பானே கையாளாக அல்லது உள்ளாளாக இருந்தால் திருடுவது மிக எளிமையல்லவோ? தடுக்க வேண்டியவனே எடுத்துக் கொடுப்பவனாக இருக்கும் போது என்ன குறை? கள்ளாளும் உள்ளாளுமாக இருந்ததைச் சுட்டிக் காவற்காரர்மேல் நடவடிக்கை எடுப்பது நாடறிந்த செய்தி. ஏன், அவன் உள்ளாளாக இருந்தான் என்பதை எண்ணிப், பொறுப்போடு நடந்திருந்தால் உள்ளாளாக இல்லாமல் காவற்காரனாகவே இருந்திருப்பானே!
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்