சொல் பொருள்
(பெ) அணிகலன்களைக் கழித்த கைம்பெண்டிர்
சொல் பொருள் விளக்கம்
அணிகலன்களைக் கழித்த கைம்பெண்டிர்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
widows who forsake wearing jewels
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: சிறு வெள்ளாம்பல் அல்லி உண்ணும் கழிகலமகளிர் போல – புறம் 280/13,14 சிறிய வெள்ளிய ஆம்பலிடத்து உண்டாகும் அர்ரி அரிசியை உண்ணும் கழித்த அணிகலன்களையுடைய கைம்பெண்டிர் போல
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்