சொல் பொருள்
(வி.எ) 1. கழுவி என்பதன் விகாரம்
2. கழித்து (நீக்கி) என்பதன் விகாரம்
சொல் பொருள் விளக்கம்
கழுவி என்பதன் விகாரம்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: மண்ணா கூந்தல் மாசு அற கழீஇ சில் போது கொண்டு பல் குரல் அழுத்திய – நற் 42/8,9 நீர்விட்டுக் கழுவாத கூந்தலை மாசு நீங்கும்படியாகக் கழுவி ஒருசில பூக்களைக் கொண்டு பலவாகிய தன் கூந்தலில் செருகிக்கொண்ட நும் மனை சிலம்பு கழீஇ அயரினும் – ஐங் 399/1 எம் மனை வதுவை நன் மணம் கழிக என – ஐங் 399/1,2 உமது வீட்டில் காலின் சிலம்பைக் கழற்றும் சடங்கினைச் செய்தாலும், எமது வீட்டில் திருமணமாகிய நல்ல மணவிழா நடந்து முடியட்டும் என்று
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்