சொல் பொருள்
கழுத்திலே போடப்படும் திருமங்கல நாணைக் கழுத்திரு என்பது நாட்டுக் கோட்டை வட்டார வழக் காகும்
சொல் பொருள் விளக்கம்
கழுத்திலே போடப்படும் திருமங்கல நாணைக் கழுத்திரு என்பது நாட்டுக் கோட்டை வட்டார வழக் காகும். கழுத்தில் அணியும் திரு என்பதாம். மங்கலம், மங்கல நாண், மங்கல அணி என்பவை மங்கல மடந்தை என்பதன் அடையாளம் ஆதலின் அவ்வாறு கொள்ளப் பட்டது.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்