சொல் பொருள்
(பெ) உலக்கை, வில் ஆகியவற்றில் தேய்ந்து மழுங்கிய தழும்பு,
சொல் பொருள் விளக்கம்
உலக்கை, வில் ஆகியவற்றில் தேய்ந்து மழுங்கிய தழும்பு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
bruise in a pestle or a bow
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: உழுந்து உடை கழுந்தின் கரும்பு உடை பணை தோள் – குறு 384/1 உழுந்தின் நெற்றினை உடைக்கும் தழும்பேறிய தடி போன்ற கரும்பெழுதிய பருத்த தோள்கள்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்