சொல் பொருள்
1. (வி) கழுவு என்பதன் விகாரம்
2. (பெ) கழுவுதல் என்பதன் விகாரம்
சொல் பொருள் விளக்கம்
கழுவு என்பதன் விகாரம்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: செம் மறு கொண்ட வெண் கோட்டு யானை கல் மிசை அருவியின் கழூஉம் சாரல் – நற் 151/3,4 சிவந்த கறையினைக் கொண்ட வெண்மையான கொம்பினையுடைய யானை அந்தக் கறையை மலைமேலிருந்து விழும் அருவிநீரில் கழுவும் மலைச்சாரல் நெறியில் மழை கழூஉ மறந்த மா இரும் துறுகல் – குறு 279/5 மழை கழுவுதலை மறந்த கரிய பெரிய குத்துப்பாறை
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்