சொல் பொருள்
பெ) கல்லை வீசி எறியும், கயிற்றினால் ஆன கருவி,
சொல் பொருள் விளக்கம்
கல்லை வீசி எறியும், கயிற்றினால் ஆன கருவி,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
sling
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கல் எறியும் கவண் வெரீஇ புள் இரியும் புகர் போந்தை – பட் 73,74 கல்லை எறியும் கவணை அஞ்சி பறவைகள் பறந்தோடும் கபிலநிறப் பனைமரங்கள் (கொண்ட பட்டினம்)
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்