Skip to content

சொல் பொருள்

மலையின் உச்சியைக் காணல் என்பது கண்டமனூர் வட்டார வழக்கு

சொல் பொருள் விளக்கம்

மலையின் உச்சியைக் காணல் என்பது கண்டமனூர் வட்டார வழக்கு. குன்றேறி யானைப் போர் காணல் எளிதாவது போல் தடையறக் காண வாய்க்கும் மலையுச்சியைக் காணல் என்பது பட்டறிவின் வழிப்பட்ட சொற்படைப் பாகும்.

குறிப்பு:

இது ஒரு வழக்குச் சொல்

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

1 thought on “காணல்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *