சொல் பொருள்
(ஏ.வி.மு) பார்ப்பாயாக,
சொல் பொருள் விளக்கம்
பார்ப்பாயாக,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
look at (him/her)
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: புற நிழல் கீழ்ப்பட்டாளோ இவள் இவண் காண்டிகா – கலி 99/9 நிழலுக்குப் புறம்பே நிற்பவளோ இவள்? இவளைப் பார்! – காண்டி என்னும் முன்னிலை வினையொடு ‘கா’ என்னும் அசைநிலை இடைச்சொல் நின்றது. – நச்.விளக்கம்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்