சொல் பொருள்
(பெ) சீகாமரம் என்னும் பண்,
சொல் பொருள் விளக்கம்
சீகாமரம் என்னும் பண்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
a musical mode
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: ஏம இன் துணை தழீஇ இறகு உளர்ந்து காமரு தும்பி காமரம் செப்பும் – சிறு 76,77 (தன் உயிர்க்குக்)காவலாகிய இனிய பெடையைத் தழுவி, சிறகுகளை அசைத்துக்கொண்டு, விருப்பம் மருவின தும்பி சீகாமரம் (என்னும் பண்ணை)இசைக்கும்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்