சொல் பொருள்
சமையலறை என்பது பொது வழக்கு. காய்ச்சு வீடு என வழங்குவதும் பொது வழக்கே
சொல் பொருள் விளக்கம்
சமையலறை என்பது பொது வழக்கு. காய்ச்சு வீடு என வழங்குவதும் பொது வழக்கே. அட்டில் என்பது இலக்கிய வழக்கு. அடுமனை என்பதும் இலக்கிய வழக்கே. ஆக்குப்புரை என்பதும் அதன் பெயரே.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்