Skip to content

காய்த்துக் குலுங்குதல்

சொல் பொருள்

காய்த்தல் – காய் காய்த்தல்
குலுங்குதல் – கிளையும் கொப்பும் காய்ப்பெருக்கம் தாங்காமல் வளைந்து ஆடுதல்; காற்றால் காய் உதிர்தலுமாம்.

சொல் பொருள் விளக்கம்

“தட்டான் காய்கள், பூத்துக் காய்த்துக் குலுங்குகின்றன” என்பது ஒரு புலவர் மற்றொரு புலவரிடத்துக் கூறிய சாடலுரை. குலுங்குதல், அசைதல், வளைதல், அலுங்குதல், என்பதும் அசைதலாம்.

குறிப்பு:

இது ஒரு இணைச்சொல்.

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *