சொல் பொருள்
பொய்ச் சண்டை
சொல் பொருள் விளக்கம்
போராட்டம் போர்; ஆட்டம் என்பது விளையாட்டு, போராட்டு என்பனவற்றின் பொது. ஆடு என்பது வெற்றி. புதுக்கடை வட்டாரத்தார் காராட்டம் என ஓர் ஆட்டம், வட்டார வழக்கில் கொண்டுள்ளனர். அது பொய்ச் சண்டை குறிப்பது. கார் அறிவு என்பார் வள்ளுவர். கார் ஆட்டம் என்பது பிறர் சண்டை என நினைக்கத் தாம் பொய்யாகச் சண்டையிடுவதைக் காராட்டம் என்பது தேர்ந்த பார்வை யாம்.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்