சொல் பொருள்
(பெ) சாணை பிடிப்பவர்
சொல் பொருள் விளக்கம்
சாணை பிடிப்பவர்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
person who sharpens the weapons
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: சிறு காரோடன் பயினொடு சேர்த்திய கல் போல் பிரியலம் என்ற சொல் – அகம் 1/5,6 சாணைபிடிக்கும் சிறுவன் அரக்குடன் இணைத்துச் செய்த சாணைக்கல் போல் (உன்னைப்) ‘பிரியமாட்டேன்’ என்ற சொல்லை
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்