சொல் பொருள்
(வி) ஒரு நிகழ்ச்சி அல்லது செயலைத் தொடங்கு,
சொல் பொருள் விளக்கம்
ஒரு நிகழ்ச்சி அல்லது செயலைத் தொடங்கு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
commence an event or act
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பனி கால்கொண்ட பையுள் யாமத்து – நற் 241/10 பனி பெய்யத்தொடங்கிய வருத்தம் நிறைந்த நள்ளிரவில்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்