சொல் பொருள்
வருதல்
கரையில் படகை ஏற்றி ஊன்ற வைத்தல் கால்குத்தல்
சொல் பொருள் விளக்கம்
திருச்செந்தூர் வட்டாரப் பரதவர் வழக்கில் கால் குத்தல் என்பது வருதல் பொருளில் வழங்குகின்றது. கடலில் சென்றவர்கள் ஆங்கிருந்து திரும்பிக் கரையில் படகை ஏற்றி ஊன்ற வைத்தல் கால்குத்தல் ஆதலால், வருதல் என்னும் பொருள் தருவதாயிற்று.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்