சொல் பொருள்
காளி – சீற்ற மிக்கவள்
சொல் பொருள் விளக்கம்
சீற்றம் மிக்குப்பேசுபவள், தலைவிரி கோலமாகத் திரிபவள்,மெல்ல நடவாமல் ஆட்டமும் ஓட்டமுமாக நடப்பவள், பேய்க்கூச்சல் போட்டு ஊரைக்கூட்டுபவள் ஆகியவளைக் ‘காளி’ என்பது வழக்கு. சீற்றத்திற்கு வடிவமாகக் காளியைக் கருதுபவர் வழியே வந்த வழக்கம், இவ்வாறு நிலைத்துவிட்டது. காளி என்பதற்குக் கரியவள் என்பதே சொன் முறைப் பொருளாம். காளன் – கரியன்; ஆண்பால்.
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்