சொல் பொருள்
கிச்சடிச் சம்பா என்பது நெல்லில் ஒரு வகை; மெல்லிய அரிசியுடையது
பச்சடி என வழங்கும் தொடுகறியைக் கிச்சடி என்பது குமரி வட்டார வழக்கு
நெல்லை முகவை மாவட்டங்களில் கரை துவையல் ஆகிய சட்டினியைக் குறிப்பதாக உள்ளது
சொல் பொருள் விளக்கம்
பச்சடி என வழங்கும் தொடுகறியைக் கிச்சடி என்பது குமரி வட்டார வழக்கு. ‘பச்சடி கிச்சடி’ என்னும் வழக்குக் கொண்டு பின்னதை எடுத்திருக்கலாம். கிச்சடி என்பது நெல்லை முகவை மாவட்டங்களில் கரை துவையல் ஆகிய சட்டினியைக் குறிப்பதாக உள்ளது. கிச்சடிச் சம்பா என்பது நெல்லில் ஒரு வகை; மெல்லிய அரிசியுடையது.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்