சொல் பொருள்
(பெ) ஆட்டின் ஆண்,
சொல் பொருள் விளக்கம்
ஆட்டின் ஆண்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
male of sheep / goat
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கள்ளும் கண்ணியும் கையுறையாக நிலை கோட்டு வெள்ளை நால் செவி கிடாஅய் நிலை துறை கடவுட்கு உளப்பட ஓச்சி தணி மருங்கு அறியாள் யாய் அழ – அகம் 156/13-16 கள்ளினையும், மாலையையும் கையுறைப் பொருளாக, நிமிர்ந்த கொம்பினையுடைய வெள்ளாட்டின் தொங்கும் செவிகளையுடைய கிடாயை துறையினிடத்து நிலைபெற்ற தெய்வத்திற்கு அவற்றுடன் செலுத்தியும் தன் மகளுக்கு உற்றநோய் தணியும் உபாயம் அறியாளாய் அழ
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்