சொல் பொருள்
(பெ) நீர் விழுதற்கு மகரவாய் வடிவில் அமைக்கப்பெற்ற தூம்பு,
சொல் பொருள் விளக்கம்
நீர் விழுதற்கு மகரவாய் வடிவில் அமைக்கப்பெற்ற தூம்பு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
Spout shaped like the mouth of a shark
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கிம்புரி பகு வாய் அம்பணம் நிறைய – நெடு 96 மீனின் வாய்போன்று பகுக்கப்பட்ட நீர்விழும் குழாய் நிறைய
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்