சொல் பொருள்
(பெ) குச்சுப்புல், கொத்துக்கொத்தாய் வளரும் புல்,
சொல் பொருள் விளக்கம்
குச்சுப்புல், கொத்துக்கொத்தாய் வளரும் புல்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
cluster-grass, Cynosurus indicus
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: குச்சின் நிரைத்த குரூஉ மயிர் மோவாய் – புறம் 257/3 குச்சுப்புல்லால் நிரைத்தாற்போன்ற நிறம்பொருந்திய மயிரினையுடைய தாடியினையும்உப்புல்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்