Skip to content

சொல் பொருள்

(பெ) யானை,

சொல் பொருள் விளக்கம்

யானை,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

elephant

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

குஞ்சரம் நடுங்க தாக்கி கொடு வரி
செம் கண் இரும் புலி குழுமும் சாரல் – அகம் 92/3,4

யானையை நடுங்கும்படி தாக்கி, வளைந்த கோடுகளையும் சிவந்த கண்ணினையுமுடைய பெரிய புலி முழங்கும் மலைச்சாரலில்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

1 thought on “குஞ்சரம்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *