சொல் பொருள்
(பெ) குடவாயில், பார்க்க : குடந்தை
சொல் பொருள் விளக்கம்
குடந்தை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: தேர் வண் சோழர் குடந்தைவாயில் – நற் 379/7 தேர்வண்மையையுடைய சோழர்க்குரிய குடவாயிலிடத்து – குடவாயில், குடந்தைவாயில் என வந்தது – ஔ.சு.து.விளக்கம்.
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்